State Bank Of India
State Bank Of India புரோபேஷனரி அதிகாரி 2000 காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
(இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்)
புரோபேஷனரி அதிகாரி காலிப் பணியிடங்கள் : 2,000 பணியிடம் :
நாடு முழுவதும் கல்வித் தகுதி :
ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 21 முதல் 30
>>அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி அளிக்கப்படும். <<
தேர்வு முறை :
1 பிரிமிலினரி தேர்வு,
2 மெயின் தேர்வு,
3 கலந்துரையாடல் தேர்வு,
4 நேர்முகத்தேர்வு
இணைய முகவரி : https://ibpsonline.ibps.in/sbiposmar19/
தொடங்கும் தேதி : 02/04/2019 கடைசி தேதி : 22/04/2019
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவு 750
விண்ணப்பதாரர்களுக்கு : 125 எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click Here
Application Form
YouTube Video
0 comments:
Post a Comment