Sunday, March 31, 2019
Friday, March 22, 2019
யுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு !
March 22, 2019
No comments
யுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு !
>>Indian Economic Service<<
>>Indian Statistical Service<<
Central Government Job 2019 :
>>Indian Statistical Service<<
Central Government Job 2019 :
இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை .
வயது வரம்பு :
21 முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
இந்திய பொருளாதார சேவை :
துறைசார்ந்து பிரிவுகளான பொருளியியல்,
அப்ளைடு எக்னாமிக்ஸ்,
எக்னாமெட்ரிக்ஸ்,
பிசினஸ் எகனாமிக்ஸ்
உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
இந்திய பொருளாதார சேவை :
துறைசார்ந்து பிரிவுகளான பொருளியியல்,
அப்ளைடு எக்னாமிக்ஸ்,
எக்னாமெட்ரிக்ஸ்,
பிசினஸ் எகனாமிக்ஸ்
உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
இந்திய புள்ளிவிவர சேவை :
துறைசார்ந்து பிரிவுகளான
புள்ளியியல்,
கணித புள்ளிவிவரம்,
அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ்
உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை :
புள்ளியியல்,
கணித புள்ளிவிவரம்,
அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ்
உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை :
Online REG :
Click
Click
பதிவு கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200
எஸ்சி / எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
Last Date: 16.04.2019
Exam Date : 28.06.2019
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200
எஸ்சி / எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
Last Date: 16.04.2019
Exam Date : 28.06.2019
Tuesday, March 12, 2019
ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ...! 5 வது தேர்ச்சி பெற்றறிருந்தால் போதுமாம் !!
லிங்க்
Click here
ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ...! 5 வது தேர்ச்சி
மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மேலாண்மை
தமிழக அரசு பணி - கேங்க்மேன் (பயிற்சி)
மொத்த காலிப் பணியிடங்கள் - 5000
கல்வித் தகுதி - 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்கு
உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
(அதாவது ரூ.16,400 - 51,500) பொருத்தம் செய்யப்படும்.
தேர்வுக் கட்டணம் - பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500
இதர பிரிவினருக்கு ரூ.100 விண்ணப்பிப்பதற்கான
தேதி : 22.03.2019 முதல் 22.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி : 24.04.2019

Friday, March 8, 2019
Thursday, March 7, 2019
Teacher Eligibility Test -2019 டிஇடி தேர்வு அறிவிப்பு..! | Tamil News
March 07, 2019
No comments
டிஇடி தேர்வு அறிவிப்பு..! Teacher Eligibility Test -2019
2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இத்தேர்வு நடத்தப்படவில்லை.
2019 ஆம் ஆண்டு "Teacher Eligibility Test "
தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. (TET)
1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு - இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும்,
6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு - பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுவர்.
தாள் 1 : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று
2 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்
4 ஆண்டு பி.எட். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இவர்கள் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறமுடியும்.
மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்டது.
தாள் 2 : பட்டப்படிப்புடன், 2 ஆண்டு பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதில் தேர்ச்சி பெறுவோர் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறலாம்.
வயதுவரம்பு : 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம் : பொது மற்றும் பிசி பிரிவினருக்கு - ரூ.500
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250
Official Site
Paper -1, Paper - 2 என தனித்தனியே விண்ணபிக்க வேண்டும்.
தொடங்கும் தேதி : 15.03.2019 TO தேதி : 05.04.2019
PDF Download

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் பி.இ பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை..! | Tamil News
March 07, 2019
No comments
ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் பி.இ பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை..!
நிர்வாகம் : தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டம் மேலாண்மை :
காலிப் பணியிடம் : 578 பணி
காலிப் பணியிட விபரம் :-
நிர்வாக அதிகாரி : 458
தள அணித் தலைவர் : 120
கல்வித் தகுதி :-
நிர்வாக அதிகாரி : பி.இ, பி.ஏ, பி.டெக், எம்ஏ, எம்.இ, எம்.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்சி தள
அணித் தலைவர் : எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி
வயது வரம்பு : 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : நிர்வாக அதிகாரி : ரூ. 27,500 முதல் ரூ.42,500 வரையில்
தள அணித் தலைவர் : ரூ.30,000 வரையில்
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம்
Link
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.03.2019
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Official Site
Register
Notice
All applications would be invited ONLINE only.
The Photo Size: Height: 230 Pixels and the Width: 200 Pixels ( Maximum 50 KB).
The Signature Size: Height: 60 Pixel and Width size: 140 Pixels (Maximum 30 KB).
Wednesday, March 6, 2019
52,900 ஊதியத்தில் தமிழக அரசில் வேலை
March 06, 2019
No comments
8826 வேலை வாய்ப்பு..!
* தீயணைப்பாளர் : 191
* இரண்டாம் நிலை சிறைக் காவலர் : 208
* இரண்டாம் நிலை காவலர் : 5962
* இரண்டாம் நிலை காவலர் : 2465
* கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி
* வயது வரம்பு : 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
* ஊதியம் : ரூ. 18,200 முதல் ரூ.52,900 வரையில்
Link Click
கடைசி நாள் : 08.04.2019 தேதிக்குள்
தேர்வு முறை
* எழுத்துத் தேர்வு,
* உடற்கூறு அளத்தல்,
* உடல்தகுதித் தேர்வு,
* உடற்திறன் போட்டிகள்
மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : தேர்வுக் கட்டணமாக ரூ.130 செலுத்த வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
Click Here
மேலும் விவரங்கள் அறிய : YouTube