டிஇடி தேர்வு அறிவிப்பு..! Teacher Eligibility Test -2019
2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இத்தேர்வு நடத்தப்படவில்லை.
2019 ஆம் ஆண்டு "Teacher Eligibility Test "
தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. (TET)
1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு - இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும்,
6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு - பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுவர்.
தாள் 1 : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று
2 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்
4 ஆண்டு பி.எட். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இவர்கள் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறமுடியும்.
மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்டது.
தாள் 2 : பட்டப்படிப்புடன், 2 ஆண்டு பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதில் தேர்ச்சி பெறுவோர் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறலாம்.
வயதுவரம்பு : 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம் : பொது மற்றும் பிசி பிரிவினருக்கு - ரூ.500
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250
Official Site
Paper -1, Paper - 2 என தனித்தனியே விண்ணபிக்க வேண்டும்.
தொடங்கும் தேதி : 15.03.2019 TO தேதி : 05.04.2019
PDF Download

0 comments:
Post a Comment