Friday, March 22, 2019

யுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு !


யுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு !

>>Indian Economic Service<<
>>Indian Statistical Service<< 

Central Government Job 2019
இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை .
 
வயது வரம்பு : 
 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
 
கல்வித் தகுதி :
இந்திய பொருளாதார சேவை :
துறைசார்ந்து பிரிவுகளான பொருளியியல்,
அப்ளைடு எக்னாமிக்ஸ்,
எக்னாமெட்ரிக்ஸ்,
பிசினஸ் எகனாமிக்ஸ்
உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
 
இந்திய புள்ளிவிவர சேவை :
 
துறைசார்ந்து பிரிவுகளான
புள்ளியியல்,
கணித புள்ளிவிவரம்,
அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ்
உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை :
 
Online REG :
Click
 
பதிவு கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200
எஸ்சி / எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
Last Date: 16.04.2019
Exam Date : 28.06.2019


0 comments:

Post a Comment