Wednesday, March 6, 2019

52,900 ஊதியத்தில் தமிழக அரசில் வேலை


8826 வேலை வாய்ப்பு..!
* தீயணைப்பாளர் : 191
* இரண்டாம் நிலை சிறைக் காவலர் : 208
* இரண்டாம் நிலை காவலர் : 5962
* இரண்டாம் நிலை காவலர் : 2465
* கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி
* வயது வரம்பு : 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
* ஊதியம் : ரூ. 18,200 முதல் ரூ.52,900 வரையில்

Link Click

கடைசி நாள் : 08.04.2019 தேதிக்குள்

தேர்வு முறை

* எழுத்துத் தேர்வு,
* உடற்கூறு அளத்தல்,
* உடல்தகுதித் தேர்வு,
* உடற்திறன் போட்டிகள்
 மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : தேர்வுக் கட்டணமாக ரூ.130 செலுத்த வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்

Click Here 







மேலும் விவரங்கள் அறிய : YouTube

0 comments:

Post a Comment