Thursday, March 7, 2019

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் பி.இ பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை..! | Tamil News




ரூ.40 ஆயிரம் ஊதியத்தில்  பி.இ பட்டதாரிகளுக்கு  தமிழக அரசு வேலை..!



நிர்வாகம் : தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டம் மேலாண்மை :

காலிப் பணியிடம் : 578 பணி

காலிப் பணியிட விபரம் :-
நிர்வாக அதிகாரி : 458
தள அணித் தலைவர் : 120

கல்வித் தகுதி :-
நிர்வாக அதிகாரி : பி.இ, பி.ஏ, பி.டெக், எம்ஏ, எம்.இ, எம்.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்சி தள

அணித் தலைவர் : எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி

வயது வரம்பு : 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : நிர்வாக அதிகாரி : ரூ. 27,500 முதல் ரூ.42,500 வரையில்

தள அணித் தலைவர் : ரூ.30,000 வரையில்

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம்

Link


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.03.2019
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு

தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Official Site

Register 

Notice

All applications would be invited ONLINE only.
The Photo Size: Height: 230 Pixels and the Width: 200 Pixels ( Maximum 50 KB).
The Signature Size: Height: 60 Pixel and Width size: 140 Pixels (Maximum 30 KB).

0 comments:

Post a Comment